200 யூனிட் இலவச மின்சார திட்டம் – அப்போ 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? – தமிழக அரசு விளக்கம்

2 கோடியே 46 லட்சம் வீடுகளுக்கு மின் நுகர்வு உள்ள நிலையில். 2 கோடியே 23 லட்சம் பேர் 500 யூனிட்டுக்கு கீழாக பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்களுக்கு 200 யூனிட் மின்சாரமும். 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு ஏற்கனவே உள்ள 100 யூனிட் மின்சாரம் இலவசம் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. 

200 யூனிட் இலவச மின்சார திட்டம் - அப்போ 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? - தமிழக அரசு விளக்கம்

Breaking Tv92 Tamil3

Published: 

10 May 2026 15:45 PM

 IST

2 கோடியே 46 லட்சம் வீடுகளுக்கு மின் நுகர்வு உள்ள நிலையில். 2 கோடியே 23 லட்சம் பேர் 500 யூனிட்டுக்கு கீழாக பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்களுக்கு 200 யூனிட் மின்சாரமும். 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு ஏற்கனவே உள்ள 100 யூனிட் மின்சாரம் இலவசம் என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக மின்சாரத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் தற்போதுள்ள 100 யூனிட் இலவச மின்சார திட்டம் உள்ளபடியே தொடரும்.  வீட்டு மின்நுகர்வோர்கள் 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தினால் 200 யூனிட் மின்சாரம் இலவசம்.  500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் 100 யூனிட் மின்சாரம் இலவசம்  என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி