பள்ளி, கோயில் அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகள் மூட திட்டம்? முதல்வர் விஜய்யின் அடுத்த அதிரடி..
தலைமைச் செயலகத்திற்கு சென்ற அவர் முதலமைச்சராக பொறுப்பேற்று கையெழுத்திட்டு தனது நிர்வாகப் பணிகளை தொடங்கினார். மேலும், பல்வேறு துறை செயலாளர்களுடன் ஆலோசனையும் நடத்தினார். இந்த சூழலில், அரசியல் நாகரீகம் கருதி மரியாதை நிமித்தமான சந்திப்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் அவர் ஒருபுறம் சந்தித்து வருகிறார்.

கோப்பு புகைப்படம்
Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி