3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.. ஜூலை 9ஆம் தேதி வரை மழை நீடிக்கும்..
சென்னையைப் பொறுத்தவரையில், நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் ஆகிய இரு இடங்களிலும் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பு புகைப்படம்
Follow Us