இங்கிலாந்து எதிராக மீண்டும் ரிஷப் பண்ட் சதம்.. பேக்ஃபிளிப் அடிக்க சொன்ன சுனில் கவாஸ்கர்..!
இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து வரலாறு படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் குவித்த ரிஷப் பண்ட், 2வது இன்னிங்ஸில் வெறும்130 பந்துகளில் சதம் அடித்தார். இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீரின் பந்துவீச்சில் ஒரு சிங்கிள் எடுத்து பண்ட் தனது சதத்தை நிறைவு செய்தார். அப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், ரிஷப் பண்டை பேக்ஃபிளிப் செய்யச் சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Videos
விநாயகர் சதுர்த்தி விழா.. தூத்துக்குடியில் களைகட்டிய மார்க்கெட்!
கோவை முந்தி விநாயகர் கோயிலில் வழிபட்ட பக்தர்கள்!
150கிலோ கொழுக்கட்டை.. திருச்சி மலைக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி
இல்லாத சாலை.. இறந்தவர்களை நிலங்கள் வழியாக தூக்கி செல்லும் மக்கள்!