விஜய் தொலைக்காட்சியில் முக்கிய சீரியல்கள் நேரம் மாற்றம்.. எந்தெந்த சீரியல் தெரியுமா?

Vijay TV Serial Re-telecast Schedule: தமிழில் மக்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சியாக இருந்துவருபவது விஜய் தொலைக்காட்சி. இந்த டிவியில் அதிகம் டிஆர்பி கொண்ட பல சீரியல்கள் இருகிறது. அந்த வகையில் பகல் நேரத்தில் மறு ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களின் நேரங்கள் மாற்றப்படுவதாக கூறப்படுகிறது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

விஜய் தொலைக்காட்சியில் முக்கிய சீரியல்கள் நேரம் மாற்றம்.. எந்தெந்த சீரியல் தெரியுமா?

விஜய் டிவி மறு ஒளிபரப்பு தொடர்கள்

Updated On: 

04 May 2026 19:59 PM

 IST

தமிழில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியாக இருந்துவருவது விஜய் டிவி (Vijay Tv). இந்த தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான மற்றும் டிஆர்பி ரேட்டிங் (TRP Rating) கொண்ட பல சீரியல்கள் இருக்கிறது. வெறும் சீரியல்கள் மட்டும் இல்லாமல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் பல உள்ளது. அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலில் இடத்தில இருந்துவரும் சீரியல் அய்யனார் துணை (Ayyanar Thunai). இந்த சீரியலானது திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8;30 மணியளவில் ஒளிபரப்பாகிவருகிறது. அந்த வகையில் இதுபோன்ற பல்வேறு சீரியல்களை மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. அந்த வகையில் அண்ட் பிரபலமான சீரியல்கள், பகல் நேரத்தில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டுவருகிறது.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் புதிய சீரியல்களும் வெளியாகிவரும் நிலையில், பகல் நேரத்தில் மறு ஒளிபரப்பு செய்யப்படும் சீரியாக்ளின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. எந்தெந்த சீரியல்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: தனது ஸ்பெஷல் தினத்தில்.. திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த திரிஷா கிருஷ்ணன்!

விஜய் டிவியில் மறு ஒளிபரப்பாகும் சீரியல்களின் நேர மாற்றங்கள் விவரம் :

விஜய் தொலைக்காட்சியில் பகல் வேளையில், சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, தாய் மாமன், அழகே அழகு மற்றும் அய்யனார் துணை போன்ற சீரியல்கள் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்த சீரியல்கள் இந்தத் நேரங்ககளில் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது என விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: கருப்பு படம் நான்தான் பண்ணுறேனானு டவுட் இருந்தது.. அந்த தருணத்தை எனது வாழ்க்கையிலே மறக்க மாட்டேன் – சாய் அபயங்கர்!

  • சிறகடிக்க ஆசை சீரியல் – காலை 11:30 மணி
  • அய்யனார் துணை சீரியல் – மதியம் 12 மணி
  • அழகே அழகு சீரியல் – மதியம் 12:30 மணி
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 – மதியம் 1 மணி
  •  தாய் மாமன் சீரியல் – மதியம் 3:30 மணி

அய்யனார் துணை சீரியல் ப்ரோமோ பதிவு:

என விஜய் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பாகிவரும் சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த டாப் 5 சீரியல்கள்தானா எப்போதுமே விஜய் தொலைக்காட்சியில் அதிகம் டிஆர்பி கொண்ட சீரியல்களாக இருந்துவருகிறது. அதிலும் அய்யனார் துணை சீரியல் எப்போதும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. மேலும் 2வது இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது. அந்த வகையில் நேர மாற்றம் செய்த சீரியல்களை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..