சீரியல் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விஜய் டிவியில் புதிதாக வரும் தாய் மாமன் சீரியல்! வெளியாகும் நாள், நேரம் தெரியுமா?

Thai Maaman Serial: தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சின்னத்திரை தொலைக்காட்சியாக இருந்துவருவது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் தற்போது புதிதாக தாய் மாமன் என்ற சீரியல் வெளியாகவுள்ளதாம். இந்த சீரியல் ஒளிபரப்பாகும் நாள் மற்றும் நேரம் குறித்து விவரமாக பார்க்கலாம்.

சீரியல் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விஜய் டிவியில் புதிதாக வரும் தாய் மாமன் சீரியல்! வெளியாகும் நாள், நேரம் தெரியுமா?

தாய் மாமன் சீரியல்

Updated On: 

20 Apr 2026 19:12 PM

 IST

சீரிய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சியாக இருந்துவருவது விஜய் டிவி (Vijay TV). இந்த தொலைக்காட்சியில் வெறும் சீரியல்கள் மட்டும் இல்லாமல் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் வெளியாகிவருகிறது. குக் வித் கோமாளி (Cook With Comali), ஹேப்பி வைஃப் ஹேப்பி லைஃப் என பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் வெளியாகிவருகிற்து. ஆனாலும் இந்த தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் சீரியலுக்கு பெயர்போனது. அந்த வகையில் ஏற்கனவே அய்யனார் துணை (Ayyanar Thunai), பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்கள் வெளியாகி டிஆர்பியில் போட்டி போட்டு வருகிறது. அந்த வகையில் மேலும் ஒரு புது சீரியல் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிதாக தாய் மாமன் (Thai Maaman) என்ற சீரியலை ஒளிபரப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த சீரியலில் நடிகர் மற்றும் பிக் பாஸ் பிரபலம் ரஞ்சித் மற்றும் ராஜ்கபூர் இணைந்து நடித்துவருகிறார்கள். இந்த சீரியலானது தாய் மாமன் உறவை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த சீரியலின் அறிவிப்பு புரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது. அந்த வகையில் இந்த சீரியல் எப்போது எந்த நேரத்தில் ஒளிபரப்பாகவுள்ளது என்பது குடித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: பூஜைகளுடன் தொடங்கியது விஜய் தேவரகொண்டாவின் புது பட ஷூட்டிங் – வீடியோ இதோ!

ரஞ்சித்தின் தாய் மாமன் சீரியல் ஒளிபரப்பாகும் நாள் மற்றும் நேரம் :

இந்த தையா மாமன் சீரியலை இயக்குநர் மனோஜ் என்பவர் இயக்கியுள்ளாராம். அந்த விதத்தில் இந்த சீரியலின் மீது ஆர்வம் அதிகரித்துவருகிறது. இதில் நடிகர் ரஞ்சித் மற்றும் ராஜ்கபூர் லீட் வேடத்தில் நடித்துள்ள நிலையில், தாய் மாமன் சீரியலின் மீது எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. இந்த சீரியலானது வரும் 2027ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி முதல், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணியளவில் ஒளிபரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்த சீரியல் தொடர்பாக வெளியான புரோமோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: நடிகை ரோஜாவின் மகளுக்கு மதிப்பு மிக்க விருது.. அவர் அப்படி என்ன செய்தார்?

ரஞ்சித்தின் தாய் மாமன் சீரியல் தொடர்பாக வெளியான பதிவு:

ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் இரவு 7 மணியளவில் சிந்து பைரவி என்ற தொடரானது ஒளிபரப்பாகிவருகிறது. அந்த வகையில் இந்த சீரியல் டைம் மாற்றப்பட்டு, 2026 ஏப்ரல் 27ம் தேதி முதல் தாய் மாமன் சீரியலானது இரவு 7 மணியளவில் ஒளிபரப்பாகிறது. அந்த வகையில் இந்த சீரியலும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நலன் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
Related Stories
அப்பா – மகன் இடையே இருக்கும் ஈகோ… இறுதியில் வென்றது யார்? மலையாள சினிமாவில் வெளியாகி உள்ள ஆஷகள் ஆயிரம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
Mari Selvaraj: தனுஷுடனான படத்தின் நிலை என்ன? ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ்!
மீண்டும் பள்ளிக்கு போகலாம்… 68 வயதில் 7-ம் வகுப்பு தேர்வு எழுதிய பிரபல மலையாள நடிகர்!
லோகேஷ் கனகராஜின் ’29 தி பிலிம்’ ரிலீஸ் தேதி எப்போது? நகைச்சுவையுடன் கூடிய அறிவிப்பு வீடியோ இதோ!
அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு – வைரலாகும் அப்டேட்
பெல்ஜியம் கார் ரேஸில் 2வது இடத்தை பிடித்த அஜித்தின் அணி.. கொண்டாடும் ரசிகர்கள்!
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..