AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜெய்யின் நடிப்பில் சட்டென்று மாறுது வானிலை படத்திலிருந்து வெளியானது பாடல்

Akkadi Lyric Video Out Now: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ஜெய். இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள சட்டென்று மாறுது வானிலை என்ற படத்தில் இருந்து அக்காடி என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகி உள்ளது.

ஜெய்யின் நடிப்பில் சட்டென்று மாறுது வானிலை படத்திலிருந்து வெளியானது பாடல்
சட்டென்று மாறுது வானிலைImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Feb 2026 18:05 PM IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ஜெய். இவர் நடிகர் விஜயின் நடிப்பில் முன்னதாக வெளியான பகவதி என்ற படத்தில் அவரது தம்பியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நடிகராக அறிமுகம் ஆனார். இவர் பிரபல இசையமைப்பாளர் தேவாவின் தம்பி மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் ஜெய்யின் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் ஜெய் நடிப்பில் பல ஃபீல் குட் படங்களும், காமெடியை மையமாக வைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் ஜெய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பேபி அண்ட் பேபி.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ஜெய் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் உருவாவது குறித்து அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் ஜெய்யின் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் சட்டென்று மாறுது வானிலை.

சட்டென்று மாறுது வானிலை படத்திலிருந்து வெளியானது பாடல்:

அதன்படி நடிகர் ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் சட்டென்று மாறுது வானிலை படம். இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பாபு விஜய் இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் மூலமாக இவர் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் இருந்து அக்கடி என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை இசையமைப்பாளரும் பாடகருமான தேவா இந்தப் பாடலைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… Radhika Sarathkumar: தாய் கிழவி ரஜினிகாந்த் நடிக்கவேண்டிய படம்.. ஆனால் அவரு – ராதிகா சரத்குமார் உடைத்த உண்மை!

சட்டென்று மாறுது வானிலை படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… The Paradise: நானியின் பர்த்டே கொண்டாட்டம்.. ‘தி பாரடைஸ்’ படத்திலிருந்து வெளியான முதல் பாடல் இதோ!

Follow Us