AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kajal Aggarwal: ‘நடிகைகள் கவர்ச்சி காட்டுவது தவறில்லை’ – வெளிப்படையாக பேசிய காஜல் அகர்வால்!

Kajal Aggarwal on Actresses Glamour: நடிகை காஜல் அகர்வால், பான் இந்திய நடிகையாக வலம்வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் தற்போது இந்தி மொழி படங்களில் ஆதிக்கம் செலுத்திவருகிறார். இந்நிலையில் நடிகைகளின் கவர்ச்சி குறித்து அவர் ஓபனாக பேசியுள்ளர். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 24 Feb 2026 18:55 PM IST
தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக இருந்தவருபவர் காஜல் அகர்வா. தென்னிந்திய சினிமாவில் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திவந்த இவர், தற்போது சில படங்களிலே நடித்துவருகிறார். திருமணத்திற்கு பின் நடிப்பதை குறைத்த இவர், தற்போது மீண்டும் படங்களில் கதாநாயகியாக நடிக்க தொடங்கியுள்ளர்.

1 / 5
நடிகை காஜல் அகர்வா, கடந்த 2007ம் ஆண்டில் வெளியான லஷ்மி கல்யாணம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக நுழைந்தார். இதற்கு முன் அங்கீகரிக்கப்படாத வேடத்தில் இந்தியிலும் ஒரு  படத்தில் நடித்திருந்தார். ஆரம்பகட்டத்தில் இவருக்கு தெலுங்கு சினிமாவில் தொடர் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தது.

2 / 5
அந்த வகையில் தமிழில், பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக நுழைந்தார். இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. மேலும் தமிழில் இவர் சூர்யா முதல் தளபதி விஜய் போன்ற நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 / 5
சினிமாவில் றெக்கைகட்டிப்பறந்த காஜல், கடந்த 2020ம் ஆண்டில் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சில படங்களிலே நடித்துவந்த நிலையில், தற்போது இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதத்தில், தனது கவர்ச்சியால் ரசிகர்கள் ஈர்த்துவருகிறார். மேலும் இவர் நடிகைகளின் கவர்ச்சி குறித்தும் பேசியுள்ளார்.

4 / 5
நடிகை காஜல் அகர்வால் நேர்காணல் ஒன்றில், கவர்ச்சி என்பது ஒரு பரிமாணம் தான். அதை தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மேலும் நடிகைகள் கவர்ச்சியை காட்டுவதில் தவறு இல்லை. நடிகையின் சினிமா பயணத்தில் திருமணம் என்பது எல்லைக்கோடு அல்ல என அதில் பேசியுள்ளார். தற்போது நடிகை காஜல் சொன்ன கருத்தானது சில முன்னணி நடிகைகள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

5 / 5