நாளை காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் தவெக தலைவர் விஜய்.. ரோடு ஷோக்கு அனுமதி கிடைக்குமா?

tvk leader vijay campaign: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை காரைக்குடியில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி அளித்திருந்த நிலையில், அதற்கான அனுமதி காவல் துறை தரப்பில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. விஜய்யின் ரோடு ஷோவுக்கான அனுமதி நிலுவையில் இருந்து வருகிறது.

நாளை காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் தவெக தலைவர் விஜய்.. ரோடு ஷோக்கு அனுமதி கிடைக்குமா?

காரைக்குடியில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி

Published: 

09 Apr 2026 16:11 PM

 IST

ஏப்ரல் 9, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. தமிழக வெற்றிக்கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. கட்சித் தலைவர் விஜய், பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

 

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?