5 பேருக்காக ஒரு வாக்குச்சாவடி.. 75 கி.மீ பயணித்து வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச்சென்ற அதிகாரிகள்..
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட வெள்ளிமலை கிராமத்தில் 5 வாக்காளர்களுக்காக தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 75 கிலோமீட்டர் தூரத்தை, 3 மணி நேர பயணத்தில் கடந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேவையான பொருட்கள் அங்கு தேர்தல் அதிகாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கோப்பு புகைப்படம்
Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..