திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. போடி தொகுதியில் ஓ.பி.எஸ் போட்டி..
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், அண்மையில் திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வத்திற்கு போடி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோப்பு புகைப்படம்
சென்னை, மார்ச் 28, 2026: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், அண்மையில் திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வத்திற்கு போடி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தென் தமிழக பகுதிகள்
- கன்னியாகுமரி – ஆர். ரமேஷ்
- நாகர்கோவில் – எஸ். ராஜா
- ராதாபுரம் – மு. அப்துல் வஹாப்
- திருநெல்வேலி – (வேட்பாளர்)
- ஆலங்குளம் – பால் மனோஜ் பாண்டியன்
- தென்காசி – டாக்டர் கலை கதிரவன்
- வாசுதேவநல்லூர் – ஈ. ராஜா
- கோவில்பட்டி – கா. கருணாநிதி
- ஒட்டப்பிடாரம் (தனி) – பி.எம். ராமஜெயம்
- திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்
- தூத்துக்குடி – கீதா ஜீவன்
- விளாத்திகுளம் – ஜி.வி. மார்க்கண்டேயன்
- முதுகுளத்தூர் – ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்
- ராமநாதபுரம் – காதர் பாசா
- பரமக்குடி (தனி) – கே.கே. கதிரவன்
மதுரை & சுற்றுவட்டாரம்
- திருச்சுழி – தங்கம் தென்னரசு
- அருப்புக்கோட்டை – எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
- சாத்தூர் – கடற்கரை ராஜ்
- ராஜபாளையம் – தங்கபாண்டியன்
- கம்பம் – நா. ராமகிருஷ்ணன்
- போடிநாயக்கனூர் – ஓ. பன்னீர் செல்வம்
- ஆண்டிப்பட்டி – மகாராஜன்
- திருமங்கலம் – மு. மணிமாறன்
- திருப்பரங்குன்றம் – கிருத்திகா தங்கபாண்டியன்
- மதுரை மேற்கு – ரகு பாலாஜி
- மதுரை மத்திய – பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
- மதுரை வடக்கு – தளபதி
- சோழவந்தான் (தனி) – அ. வெங்கடேசன்
- மதுரை கிழக்கு – பி. மூர்த்தி
- மானாமதுரை (தனி) – அ. தமிழரசி
டெல்டா & மத்திய மாவட்டங்கள்
- திருப்பத்தூர் – கே.ஆர். பெரியகருப்பன்
- ஆலங்குடி – சிவா வி. மெய்யநாதன்
- திருமயம் – எஸ். ரகுபதி
- புதுக்கோட்டை – டாக்டர் முத்துராஜா
- விராலிமலை – கே.கே. செல்லப்பாண்டியன்
- பேராவூரணி – அசோக் குமார்
- பட்டுக்கோட்டை – அண்ணாதுரை
- ஒரத்தநாடு – வைத்தியலிங்கம்
- தஞ்சாவூர் – ராமநாதன்
- திருவையாறு – துரை சந்திரசேகர்
- மன்னார்குடி – டி.ஆர்.பி. ராஜா
- வேதாரண்யம் – புகழேந்தி
திருச்சி & சுற்றுவட்டாரம்
- திருச்சி கிழக்கு – இனிகோ இருதயராஜ்
- திருச்சி மேற்கு – கே. என். நேரு
- ஸ்ரீரங்கம் – எஸ். துரைராஜ்
- கரூர் – ஆர்.சி. தியாகராஜன்
மேற்கு மாவட்டங்கள்
- கோவை தெற்கு – வி. செந்தில் பாலாஜி
- தொண்டாமுத்தூர் – என்.ஆர். கார்த்திகேயன்
- கோவை வடக்கு – செந்தமிழ்செல்வன்
- சூலூர் – தளபதி முருகேசன்
- திருப்பூர் தெற்கு – தினேஷ் குமார்
- அவிநாசி (தனி) – கோகிலா மணி
- ஈரோடு மேற்கு – முத்துசாமி
- சேலம் தெற்கு – லோகநாதன்
- சேலம் வடக்கு – ராஜேந்திரன்
வடக்கு & சென்னை
- காஞ்சிபுரம் – நித்யா சுகுமார்
- தாம்பரம் – ஆர்.எஸ். கிருத்திகா தேவி
- ஆலந்தூர் – தாமு அன்பரசன்
- சோழிங்கநல்லூர் – அரவிந்த் ரமேஷ்
- மயிலாப்பூர் – வேலு
- தியாகராய நகர் – ராஜா அன்பழகன்
- அண்ணா நகர் – சிற்றரசு
- ஆயிரம் விளக்கு – எழில் நாகநாதன்
- துறைமுகம் – பி.கே. சேகர்பாபு
- ராயபுரம் – டாக்டர் சுபேர் கான்
- எழும்பூர் (தனி) – தமிழன் பிரசன்னா
- வில்லிவாக்கம் – கார்த்திக் மோகன்
- பெரம்பூர் – ஆர்.டி. சேகர்
- ஆவடி – நாசர்
- திருவள்ளூர் – ராஜேந்திரன்
- கொளத்தூர் – மு.க. ஸ்டாலின்
Follow Us