AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக – கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் என்ன? வெளியான பட்டியல்..

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, தேமுதிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

திமுக – கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் என்ன? வெளியான பட்டியல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 28 Mar 2026 15:40 PM IST

சென்னை, மார்ச் 28, 2026: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, தேமுதிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ, தமிழர் தேசம் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய தேசிய காங்கிரஸ்

  • பொன்னேரி (தனி தொகுதி)
  • திருப்பெரும்புதூர் (தனி தொகுதி)
  • சோளிங்கர்
  • உதகமண்டலம்
  • ஈரோடு கிழக்கு
  • அறந்தாங்கி
  • கடலூர்
  • மயிலாடுதுறை
  • காரைக்குடி
  • சிவகாசி
  • திருவாடனை
  • திருவைகுண்டம்
  • நாங்குநேரி
  • குளச்சல்
  • விளவன்கோடு
  • கிளியூர்
  • வேளச்சேரி
  • ஊத்தங்கரை (தனி தொகுதி)
  • துறையூர் (தனி தொகுதி)
  • கவுண்டம்பாளையம்
  • ஆத்தூர் (தனி தொகுதி)
  • பென்னாகரம்
  • சிங்காநல்லூர்
  • அம்பாசமுத்திரம்
  • கிருஷ்ணகிரி
  • உசிலம்பட்டி
  • சங்கரன்கோவில்
  • மேலூர்

மேலும் படிக்க: “பெண் சொன்னால் ‘வேண்டாம்’ தான்!” – தீர்ப்புகளை சாடிய குஷ்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

  • தளி
  • திருத்துறைப்பூண்டி (தனி தொகுதி)
  • ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி தொகுதி)
  • திருப்பூர் வடக்கு
  • பவானிசாகர் (தனி தொகுதி)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

  • கீழ்வேளூர் (தனி தொகுதி)
  • கந்தர்வகோட்டை (தனி தொகுதி)
  • பத்மநாபபுரம்
  • பழனி
  • திருவொற்றியூர்

விடுதலை சிறுத்தைகள் கட்சி

  • காட்டுமன்னார்கோயில் (தனி தொகுதி)
  • செய்யூர் (தனி தொகுதி)
  • திருப்போரூர்
  • அரக்கோணம் (தனி தொகுதி)
  • திண்டிவனம் (தனி தொகுதி)
  • பெரியகுளம் (தனி தொகுதி)
  • கள்ளக்குறிச்சி (தனி தொகுதி)
  • பண்ருட்டி

மதிமுக

உதயசூரியன் சின்னத்தில்:

  • மொடக்குறிச்சி
  • மதுரை தெற்கு
  • கடையநல்லூர்

தனிச்சின்னத்தில்:

  • சீர்காழி (தனி தொகுதி)

தேமுதிக

  • விருதாச்சலம்
  • விருதுநகர்
  • தர்மபுரி
  • குடியாத்தம் (தனி தொகுதி)
  • சேலம் மேற்கு
  • போளூர்
  • பல்லாவரம்
  • திருத்தணி
  • ஓமலூர்
  • மயிலம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

  • பாபநாசம்
  • வாணியம்பாடி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – உதயசூரியன் சின்னத்தில்:

  • திருச்செங்கோடு
  • பொள்ளாச்சி

மனிதநேய மக்கள் கட்சி – உதயசூரியன் சின்னத்தில்:

  • நாகப்பட்டினம்
  • மணப்பாறை

முக்குலத்தோர் புலிப்படை – உதயசூரியன் சின்னத்தில்:

  • சிவகங்கை

மனிதநேய ஜனநாயக கட்சி – உதயசூரியன் சின்னத்தில்:

  • சிதம்பரம்

எஸ்டிபிஐ – உதயசூரியன் சின்னத்தில்:

  • நன்னிலம்

தமிழர் தேசம் கட்சி – உதயசூரியன் சின்னத்தில்:

  • நத்தம்

Follow Us