வேலூரில் எருது விடும் போட்டி.. பங்கேற்ற 200க்கு மேற்பட்ட காளைகள்..!
2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் எருது விடும் போட்டிகள் அரசாங்கத்தின் கீழ் பொதுமக்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்று அதாவது 2026 ஜனவரி 16ம் தேதி வேலூரில் எருது விடும் போட்டி நடைபெற்றது. இதில், 200க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

Latest Videos
வேலூரில் எருது விடும் போட்டி.. பங்கேற்ற 200க்கு மேற்பட்ட காளைகள்!
ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பது தவறில்லை.. சச்சின் பைலட் ஓபன்!
தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய எம்.பி கார்த்திக் சிதம்பரம்
பாலமேடு ஜல்லிக்கட்டு.. நடிகர் சூரியின் மாடு வெற்றி..