திமுக கூட்டணி உடையும் கூட்டணி.. விரைவில் பல கட்சிகள் வெளியேறும் – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்..
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நீருக்கு வரி விதிக்கப்படும் என்பது முற்றிலும் திரிக்கப்பட்ட ஒரு செய்தியாகும் என மதிய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். மேலும் திமுக கூட்டணியை பொறுத்தவரையில், அது உடையும் கூட்டணியாக இருப்பதாகவும், அதில் இருக்கக்கூடிய கட்சியினர் எப்போது வேண்டுமானாலும் வெளியே வரக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையக்கூடும் எனவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நீருக்கு வரி விதிக்கப்படும் என்பது முற்றிலும் திரிக்கப்பட்ட ஒரு செய்தியாகும் எனவும் எந்த வரியும் விதிக்கப்படாது எனவும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். மேலும் திமுக கூட்டணியை பொறுத்தவரையில், அது உடையும் கூட்டணியாக இருப்பதாகவும், அதில் இருக்கக்கூடிய கட்சியினர் எப்போது வேண்டுமானாலும் வெளியே வரக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையக்கூடும் எனவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Latest Videos
ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு.. சுதர்சன் பட்நாயக் அஞ்சலி!
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. நரிக்குறவர் சமூகத்தினர் மனு!
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் எய்ட்ஸ் விழிப்புணர்வு!
ஜம்மு & காஷ்மிரில் பனியுடன் சேர்ந்து வீசும் குளிர் காற்று!
