AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
வாக்காளர்களுக்கு ரூ.4,000 வரை பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது - கிருஷ்ணசாமி பரபரப்பு பேச்சு

வாக்காளர்களுக்கு ரூ.4,000 வரை பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது – கிருஷ்ணசாமி பரபரப்பு பேச்சு

Karthikeyan S
Karthikeyan S | Published: 26 Apr 2026 22:41 PM IST

புதிய தமிழகம் கட்சி தலைவர் கே. கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஒரு கட்சி ரூ.2000 கொடுத்தால் இன்னொரு கட்சி ரூ. 4000 கொடுக்கிறார்கள். போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்று பேசினார். அவர் பேசிய தற்போது பரபரப்பாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Follow Us