மயிலாப்பூரில் போட்டியிடும் தமிழிசை?
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். இதனையடுத்து அவர் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. .
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். இதனையடுத்து அவர் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. .
Follow Us