AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திமுக மீண்டும் வெற்றி பெறும்.. டி.கே.எஸ்.இளங்கோவன் உறுதி!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Mar 2026 22:01 PM IST

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக திராவிட முன்னேற்றக்கழகத்தின் செய்தி தொடர்பாளன் டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டியளித்தார். அதில், “எங்கள் திமுக செயல்பாட்டின் காரணமாக நாங்கள் வெற்றி பெறுவோம். நாங்கள் எங்கள் செயல்பாட்டையே நம்பியிருக்கிறோம். என்.டி.ஏ கூட்டணி தமிழ்நாட்டிற்கு இதுவரை எதுவும் செய்யவில்லை. எனவே, பாஜகவினால் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களும் வரப்போவதில்லை” என்று தெரிவித்தார்.

Follow Us