AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வேலூரில் ரூ.14 லட்சம் பணம், தங்க நகைகள் பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Mar 2026 00:31 AM IST

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ.14 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ.14 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகளை வேலூரில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Published on: Mar 24, 2026 11:35 PM
Follow Us