ஊட்டியில் பாஜக போட்டி.. அதிமுகவினர் எதிர்த்து போராட்டம்!
மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, ஊட்டி, அவினாசி, திருப்பூர் (மேற்கு), கோயம்புத்தூர் (வடக்கு), கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை (மேற்கு), சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, திருச்செந்தூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக போட்டியிடுகிறது. இந்தநிலையில், ஊட்டி சட்டமன்றத் தொகுதியை பாஜக-விற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீலகிரி மாவட்ட அதிமுகவினர் அதிமுக தலைமைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.

Follow Us