AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
எடப்பாடி ஆளுமை மிக்க தலைவர் இல்லை - ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி ஆளுமை மிக்க தலைவர் இல்லை – ஓ.பன்னீர்செல்வம்

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 25 Mar 2026 23:25 PM IST

தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிக்க அரசியல் தலைவர் இல்லை.  2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இருந்து, நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வரை மொத்தம் 10 தேர்தல்களில் அவர் தோல்வியை தழுவியிருக்கிறார்.

Published on: Mar 25, 2026 10:55 PM
Follow Us