Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
தமிழகத்துக்கான கல்விக் கொள்கை: அன்பில் மகேஷ் பெருமிதம்

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 09 Aug 2025 00:01 AM

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகஸ்ட் 9, 2025 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது புதிய கல்விக் கொள்கைகள், மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் வரவிருக்கும் கல்வி ஆண்டுக்கான திட்டங்கள் ஆகியவை குறித்த பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகத்துக்கான கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வடிவமைத்து அதனை வெளியிட்டிருக்கிறோம் என்று பெருமிதம் தெரிவித்தார். 

Published on: Aug 09, 2025 12:01 AM