திமுகவும் முதலமைச்சர் ஸ்டாலினும்தான் வெற்றியாளர்கள்.. பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தமிழ்நாடு துணை முதல்வர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தினார். அப்போது மக்களிடம் பேசிய அவர், ” வருகின்ற 2026 ஏப்ரல் 23 நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கட்சிக்கு சவால் விடும் அணிகள் எதுவாக இருந்தாலும், திமுகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும்தான் உண்மையான வெற்றியாளர்கள் என்பதை திமுக நிரூபிக்கும்” என்றார்.

Follow Us
Latest Videos
கோவை தெற்கு தொகுதி.. வேட்பாளருக்கு அதிமுக தொண்டர்கள் வரவேற்பு!
அதிமுக பிரச்சாரத்தில் அஜித் புகைப்படம்.. திமுக அணி புகார்!
திமுகவும் முதலமைச்சர் ஸ்டாலினும்தான் வெற்றியாளர்கள்- உதயநிதி
திருச்சி தில்லை நகர் பகுதியில் பிரச்சாரத்தை துவங்கிய கே.என்.நேரு