திருச்சி தில்லை நகர் பகுதியில் பிரச்சாரத்தை துவங்கிய கே.என்.நேரு
சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக வேட்பாளர் கே.என்.நேரு, திருச்சிராப்பள்ளி தில்லைநகர் பகுதியில் மார்ச் 30, 2026 அன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது, மக்களிடம் நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து, திமுக அரசின் சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார்.

Published on: Mar 30, 2026 10:57 PM
Follow Us
Latest Videos
திருச்சி தில்லை நகர் பகுதியில் பிரச்சாரத்தை துவங்கிய கே.என்.நேரு
சட்டமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை
திமுக தேர்தல் அறிக்கை குறித்து சுரேஷ் சம்பந்தம் விளக்கம்
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்!