பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்!
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளார். இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

Published on: Mar 30, 2026 01:03 PM
Follow Us
Latest Videos
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இரண்டாவது நாளாக ஆலோசனை..
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..
தோல்வியை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை
கேரளாவின் 13வது முதல்வராக பதவியேற்றுக்கொண்ட வி.டி சதீசன்..