இந்தியாவின் முன்னணி டெக் ஹப் – திமுக தேர்தல் அறிக்கை குறித்து சுரேஷ் சம்பந்தம் விளக்கம்
தமிழ்நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் குறிவைத்து 2030 ஆம் ஆண்டுக்கான பார்வையை திமுக தேர்தல் அறிக்கையில் முன்வைத்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கை குழு உறுப்பினரும் தொழிலதிபருமான சுரேஷ் சமந்தம் இதுகுறித்து விளக்கமளித்தார். இதுகுறித்து பேசிய அவர், தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி டெக் ஹப் ஆக மாற்றுவது தான் இந்த Tech Vision 2030-ன் முக்கிய நோக்கம் என்றார்.

Published on: Mar 30, 2026 10:36 PM
Follow Us
Latest Videos
திருச்சி தில்லை நகர் பகுதியில் பிரச்சாரத்தை துவங்கிய கே.என்.நேரு
சட்டமன்ற தேர்தல் - கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை
திமுக தேர்தல் அறிக்கை குறித்து சுரேஷ் சம்பந்தம் விளக்கம்
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்!