AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது நிச்சயம் - எடப்பாடி பழனிசாமி..

குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது நிச்சயம் – எடப்பாடி பழனிசாமி..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Mar 2026 23:57 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்தை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று ஞாயிற்றுக்கிழமை ( மார்ச் 29) பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: வருகின்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறப்போவது உறுதி இல்லை. அதையும் மீறி வெற்றி பெற்றால், தமிழகத்தின் முதல்வராக உதயநிதி ஸ்டாலினை அமர்த்துவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த குடும்ப ஆட்சி, மன்னர் ஆட்சியை இந்த தேர்தல் முடிவுகள் முடிவு கட்டும். அரச பரம்பரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமையும் என்று தெரிவித்தார்.

Follow Us