AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 30 Mar 2026 13:20 PM IST

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஓ.பன்னீர் செல்வம், திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். தமிழகத்தில் விரைவில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்துள்ள ஓபிஎஸ் போடி தொகுதியில் போட்டியிட உள்ளார். 

Follow Us