கோவை தெற்கு தொகுதி.. வேட்பாளருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!
தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 2026 ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, கோயம்புத்தூர் தெற்குத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் கே. அர்ஜுனன் பிரச்சாரம் மேற்கொண்டபோது அதிமுக தொண்டர்கள் பட்டாசு மற்றும் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Follow Us
Latest Videos
கோவை தெற்கு தொகுதி.. வேட்பாளருக்கு அதிமுக தொண்டர்கள் வரவேற்பு!
அதிமுக பிரச்சாரத்தில் அஜித் புகைப்படம்.. திமுக அணி புகார்!
திமுகவும் முதலமைச்சர் ஸ்டாலினும்தான் வெற்றியாளர்கள்- உதயநிதி
திருச்சி தில்லை நகர் பகுதியில் பிரச்சாரத்தை துவங்கிய கே.என்.நேரு