சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியில் உதயநிதி ஸ்டாலின்!
சென்னையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அதாவது 2026 ஜனவரி 14ம் தேதி 49வது சென்னை சர்வதேச புத்தகக் காட்சியைப் பார்வையிட்டார். திராவிடர் தளம் மற்றும் SFD இணைந்து திராவிட வாழ்க்கை முறை விழாவில் வெளியிட்ட "மரண சாசனம்" நூலை பரிசாக வழங்கிய நிலையில், பலரும் அவருடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
சென்னையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அதாவது 2026 ஜனவரி 14ம் தேதி 49வது சென்னை சர்வதேச புத்தகக் காட்சியைப் பார்வையிட்டார். திராவிடர் தளம் மற்றும் SFD இணைந்து திராவிட வாழ்க்கை முறை விழாவில் வெளியிட்ட “மரண சாசனம்” நூலை பரிசாக வழங்கிய நிலையில், பலரும் அவருடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
Latest Videos
மகளிர் உரிமைத் திட்டம்.. பெண்களுக்கு ரூ. 5000 வரவு வைத்த திமுக!
காதலர் தின ஸ்பெஷல்.. நீலகிரியில 20 வகையான சாக்லேட் விற்பனை!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் ஆய்வு
காதலர் தினத்தை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் ரோஜா விற்பனை
