அதிமுக – பாஜக கூட்டணியை பார்த்து முதல்வருக்கு காய்ச்சல்.. நயினார் நாகேந்திரன் பேட்டி!
பாஜகவின் டம்மி வாய்ஸ்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு மதுரை விமான நிலையத்தில் பதிலடி கொடுத்த தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “அதிமுக – பாஜக கூட்டணி அமைத்த பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. நிச்சயம் 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி பேச வேண்டியதை சரியாக பேசியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தற்போது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை” என்று தெரிவித்தார்.