கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு மைதானத்தில் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி!
பொங்கல் பண்டிகைக்கு பிறகு பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மேலூர் சட்டமன்ற தொகுதி சார்பில், மதுரை கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு மைதானத்தில் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சீறிப்பாய்ந்த காலைகளை, மாடு பிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை பெற்றனர்.

Published on: Jan 31, 2026 05:35 PM
Follow Us
Latest Videos
நயன்தாரா குறித்த கருத்து.. சி.வி.சண்முகத்திற்கு எழும் கண்டனங்கள்!
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல்.. மதுரையில் தயாராகும் 10 தொகுதிகள்
சி.வி.சண்முகத்தின் கருத்துகள் தவறானவை - செல்வபெருந்தகை கண்டனம்
தமிழகத்தில் இதுவரை ரூ.23.28 கோடி பணம் பறிமுதல்..