Onam 2025: கோவையில் ஓணம் கொண்டாட்டம்.. ஐயப்பன் கோயிலில் வழிபாடு!
ஓணம் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கேரளாவில் அத்தப்பூ கோலமிட்டும், ஓணம் பாடல் பாடியும் ஓணம் கொண்டாடப்படுகிறது. கேரள பண்டிகை என்றாலும் தமிழ்நாட்டிலும் ஓணம் பரவலாக கொண்டாடப்படுவது வழக்கம்தா. அந்த வகையில் கேரள எல்லை மாவட்டமான கோவையில் ஓணம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஓணம் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கேரளாவில் அத்தப்பூ கோலமிட்டும், ஓணம் பாடல் பாடியும் ஓணம் கொண்டாடப்படுகிறது. கேரள பண்டிகை என்றாலும் தமிழ்நாட்டிலும் ஓணம் பரவலாக கொண்டாடப்படுவது வழக்கம்தா. அந்த வகையில் கேரள எல்லை மாவட்டமான கோவையில் ஓணம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோயமுத்தூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஓணம் கொண்டாடப்பட்டது. காலை முதலே சிறப்பு தரிசனமும் நடந்து வருகிறது