கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்.. பக்தி பரவசத்தில் பாடிய நயினார் நாகேந்திரன்!
மதுரையை அடுத்த பாண்டிகோவில் அருகில் அமைத்துள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முருகனின் அறுபடைவீடுகளில் மாதிரிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது மட்டுமல்லாமல், கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் என்ற முருகன் பாடலை பாடினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து, 3வது மொழியாக ஏதேனும் ஒரு மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார்.

Latest Videos
பாஜகவின் தேர்தல் அறிக்கை அனைத்திற்கும் தாய் - தமிழிசை சௌந்தரராஜன்
2027ம் ஆண்டு மனித விண்வெளிப் பயணத் திட்டம்- இஸ்ரோ தலைவர் விளக்கம்
மத்திய அரசு இந்தி திணிப்பை நிறுத்தாத வரை.. எச்சரித்த கனிமொழி!
NDA தற்போது வலுவாக உள்ளது.. நயினார் நாகேந்திரன் உறுதி!