Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
கார்த்திகை தமிழ் மாதம்.. ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடக்கம்!

C Murugadoss
C Murugadoss | Published: 17 Nov 2025 12:43 PM IST

தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமானதாகவும், ஆன்மிக ரீதியாக அதிகம் எதிர்பார்க்கப்படும் மாதமாகவும் இருப்பது கார்த்திகை மாதம். இந்த கார்த்திகை மாதம் சிவன் மற்றும் முருகனுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது, இந்த மாதத்தில் முருகன், ஐயப்பன் உள்ளிட்ட கடவுள்களுக்கு வேண்டி மாலை அணிந்து விரதம் இருப்பது வழக்கம். அதன்படி இன்று கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு மதுரை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 