ஸ்டாலின் முடிவுதான் எங்களது முடிவு.. IUML தலைவர் கே.எம். காதர் மொய்தீன் ஓபன் டாக்!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் கே.எம். காதர் மொய்தீன் கூறுகையில், "TVK-வினர் எங்களை அணுகினர். இந்த விவகாரம் குறித்து நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த முடிவை ஸ்டாலின்தான் எடுக்க வேண்டும். அவர் என்ன முடிவெடுத்தாலும், அது எங்களுக்கு ஏற்புடையதே. அவர் ஒரு முடிவை எடுத்து, அதை எங்களிடம் அறிவிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் கே.எம். காதர் மொய்தீன் கூறுகையில், “TVK-வினர் எங்களை அணுகினர். இந்த விவகாரம் குறித்து நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த முடிவை ஸ்டாலின்தான் எடுக்க வேண்டும். அவர் என்ன முடிவெடுத்தாலும், அது எங்களுக்கு ஏற்புடையதே. அவர் ஒரு முடிவை எடுத்து, அதை எங்களிடம் அறிவிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்றார்.
Follow Us
Latest Videos
