வலுவடைந்து வரும் பாஜக கூட்டணி.. தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக - பாஜக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைந்து வருகின்றனர். இதுகுறித்து பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், ”என்டிஏ கூட்டணி மேலும் வலுவடைந்து வருகிறது, நாங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைப்போம்... வெள்ளிக்கிழமை பிரதமர் மோடியின் வருகை தேர்தலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்."என்றார்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக – பாஜக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைந்து வருகின்றனர். இதுகுறித்து பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், ”என்டிஏ கூட்டணி மேலும் வலுவடைந்து வருகிறது, நாங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைப்போம்… வெள்ளிக்கிழமை பிரதமர் மோடியின் வருகை தேர்தலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.”என்றார்.