திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு சொன்ன எடப்பாடி பழனிசாமி

Jan 22, 2026 | 3:42 PM

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார். ஓட்டுக்காக பல வாக்குறுதிகளை கொடுத்தவர்கள் எதையுமே நிறைவேற்றவில்லை என்றார் 