விட்டுக்கொடுத்தவர் கெட்டுப்போவதில்லை.. என்டிஏ கூட்டணியில் இணைந்த பிறகு டிடிவி தினகரன் பேச்சு!
பங்காளி சண்டையை ஒதுக்கி வைத்துவிட்டு, விட்டுக்கொடுத்தவர் கெட்டுப்போவதில்லை என்ற சான்றோரின் வார்த்தைக்கு ஏற்ப தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைந்த பிறகு நயினார் நாகேந்திரன், எல்.முருகன் ஆகியோருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Published on: Jan 21, 2026 04:55 PM