அண்ணாவின் தாய் கழகம்.. திமுகவில் இணைந்த பின் வைத்தியலிங்கம் பேச்சு!
ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர். வைத்தியலிங்கம், இன்று அதாவது 2026 ஜனவரி 21ம் தேதி ஆளும் திமுகவில் முறைப்படி இணைந்தார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியின் தலைமையிலான அதிமுகவின் திறமையற்ற தலைமையை கடுமையாக விமர்சித்ததுடன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைப் பாராட்டினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் தாய் கழகமான திமுகவுடன் நான் இப்போது என்னை இணைத்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.