திருப்பத்தூர் அருகே காளைவிடும் விழா.. ஆர்வத்துடன் கண்டு ரசித்த பார்வையாளர்கள்!

Jan 22, 2026 | 10:09 PM

நாற்றம்பள்ளி அருகே உள்ள கோத்தூர் கிராமத்தில் மயிலார் பண்டிகையை முன்னிட்டு பிரம்மாண்டமான மற்றும் பாரம்பரியமான காளைவிடும் விழா நடைபெற்றது. இதில், 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற காளை விடும் விழா நடைபெற்றது. இந்த விழாவை 10,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

திருப்பத்தூர் நாற்றம்பள்ளி அருகே உள்ள கோத்தூர் கிராமத்தில் மயிலார் பண்டிகையை முன்னிட்டு பிரம்மாண்டமான மற்றும் பாரம்பரியமான காளைவிடும் விழா நடைபெற்றது. இதில், 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற காளை விடும் விழா நடைபெற்றது. இந்த விழாவை 10,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.