சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலியுறுத்தல்.. சைக்கிள் பேரணி மேற்கொண்ட பாஜக தொண்டர்கள்!
ஃபிட் இந்தியா இயக்கத்திற்கு ஆதரவாகவும், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்கிலும், வலுவான மற்றும் நேர்மறையான சமூகச் செய்தியுடன், பிரம்மாண்டமான என்டிஏ கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மதுராந்தகத்திற்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில், பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, இன்று அதாவது 2026 ஜனவரி 22ம் தேதி தமிழக பாஜகவின் 'நமோ இளைஞர்கள்' சார்பில் சென்னையில் இருந்து மதுராந்தகத்திற்கு சைக்கிள் பேரணி தொடங்கப்பட்டது.
ஃபிட் இந்தியா இயக்கத்திற்கு ஆதரவாகவும், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்கிலும் பிரம்மாண்டமான என்டிஏ கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மதுராந்தகத்திற்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில், பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, இன்று அதாவது 2026 ஜனவரி 22ம் தேதி தமிழக பாஜகவின் ‘நமோ இளைஞர்கள்’ சார்பில் சென்னையில் இருந்து மதுராந்தகத்திற்கு சைக்கிள் பேரணி தொடங்கப்பட்டது.