தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு – தொண்டர்கள் கொண்டாட்டம்
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மேலும் தங்களுக்கு விசில் வழங்கப்பட்டிருப்பதால் வருகிற சட்டமன்ற தேர்தலில் தங்களது வெற்றி உறுதி செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.