இதுபோன்ற சம்பவம் இனி நடக்கக் கூடாது – ஜி.கே.வாசன் கருத்து

Jan 22, 2026 | 11:11 PM

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை புறக்கணித்தது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் , ஆளுநர் உரையின்போது ஆளும் கட்சி தொந்தரவு செய்தது. அது மிகவும் தவறானது. தமிழக மக்கள் இதனை ரசிக்க மாட்டார்கள். இது போன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது என்றார்.