தஞ்சாவூரில் திமுக மகளிர் அணி மாநாடு – கனிமொழி ஆய்வு

Jan 22, 2026 | 11:16 PM

திமுக மகளிர் அணி சார்பில் வரும் ஜனவரி 26, 2026 அன்று தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெற உள்ள ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு தொடர்பான ஏற்பாடுகளை, திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் மகளிர் அணி தலைவருமான கனிமொழி நேரில் ஆய்வு செய்தார்.