AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆண்களும் கட்டணமின்றி பயணிக்கலாம் – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக்கு வந்தபின் வீடில்லாத ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் தாலிக்கு தங்கம் திட்டம், மணமகன், மணமகளுக்கு பட்டு வேட்டி சேலை வழங்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் நகரப் பேருந்துகளில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கட்டணமின்றி பயணிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 09 Mar 2026 08:29 AM IST

Follow Us