துபாய் பயணம்.. குடும்பத்துடன் சென்னை விமான நிலையம் வந்த உதயநிதி ஸ்டாலின்!
தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று (ஏப்ரல் 23, 2026) நடந்து முடிந்த நிலையில், தமிழகத்தின் துணை முதலமைச்சர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துடன் துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வருகை புரிந்தார். அவருடன் மனைவி கிருத்திகா மற்றும் மகள் ஆகியோர் இருந்தனர்.

Follow Us
Latest Videos