அமெரிக்க முன்னாள் தூதரான இந்திய வம்சாவளி அரசியல்வாதி நிக்கி ஹேலி, ஹார்முஸ் கடலிணையில் அமெரிக்க கடற்படை கைப்பற்றிய முதல் ஈரான் கப்பல் குறித்து முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், அந்த கப்பல் சீனாவிலிருந்து ஈரானுக்கு சென்றதாகவும், ஏவுகணை தயாரிப்புக்கான இரசாயனப் பொருட்களை ஏற்றிச் சென்றதாகவும் தெரிவித்தார்.