பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்றுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பாதுகாப்பாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த ஸ்ட்ராங் ரூம்களில் முத்திரையிடப்பட்டு வைக்கப்பட்டன. மேலும் அந்த பகுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

Follow Us
Latest Videos