உதகமண்டலத்தில் வெற்றி எங்களுக்கு தான்.. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை!

Apr 10, 2026 | 8:59 PM

உதக மண்டலம் சட்டமன்ற தொகுதியில் இந்த முறை தேசிய ஜனநாய கூட்டணி சார்பாக, பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகிறது. மக்கள் இரண்டு முறை காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு கொடுத்தும் , அவர்கள் எந்த விதமான அடிப்படை வேலைகளையும் செய்யவில்லை. எனவே இந்த முறை வெற்றி வாய்ப்பு எங்களுக்கு தான். காரணம் மக்களுடைய அன்பு எங்கள் பக்கம் உள்ளது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

உதகமண்டலம் சட்டமன்ற தொகுதியில் இந்த முறை தேசிய ஜனநாய கூட்டணி சார்பாக, பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகிறது. மக்கள் இரண்டு முறை காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு கொடுத்தும் , அவர்கள் எந்த விதமான அடிப்படை வேலைகளையும் செய்யவில்லை. எனவே இந்த முறை வெற்றி வாய்ப்பு எங்களுக்கு தான். காரணம் மக்களுடைய அன்பு எங்கள் பக்கம் உள்ளது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Follow Us