கன்னூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் மீது பயங்கர தாக்குதல்!
கேரளத்தில் ஏப்ரல் 09, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அன்று நடைபெற்ற கத்தி குத்து சம்பவத்தின் எதிரொலியாக கேரள மாநிலம், கன்னூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கும் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கும் தொடர்பு உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

Published on: Apr 10, 2026 08:10 PM
Follow Us